Sunday, February 7, 2010
Saturday, January 30, 2010
பத்தாம் வகுப்பு பெயில்
ஒரு ஊரில் ஒருவர் மாதா கோயிலில் மணி அடித்துக் கொண்டிருந்தார். அப்போது புதிதாக வந்த பாதிரியார், பத்தாம் வகுப்பு பாஸ் ஆனால்தான் மணி அடிக்கும் வேலை என புதிய விதியை உன்டாக்கினார். பத்தாம் வகுப்பு பெயில் ஆன நமது ஹீரோவின் வேலை பறி போனது.
வயிற்று பிழைப்புக்காக அவர் வேறு வழி தெரியாமல் கோயிலின் எதிரில் மெழுகுவர்த்தி கடை வைத்தார். அவரின் கடின உழைப்பின் காரணமாக மெழுகுவர்த்தி கடை பெட்டி கடையாக மாறி பிறகு மிகப் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் என மிக பெரிய தொழில் அதிபராக மாறினார். பத்திரிக்கை அன்பர்கள் அவரை பேட்டி கண்டனர்.
அப்பொழுது ஒருவர் ," ஐயா! பத்தாம் வகுப்பு பெயில் ஆன நீங்க இவ்வளவு பெரிய ஆளாக இருகிறீங்க. பாஸ் ஆன என்னவாயிருபீங்க?.
அதற்கு அவர் கூலாக மாதா கோயிலில் மணி அடித்துக் கொண்டிருப்பேன் என பதிலளித்தார்.

Tuesday, January 26, 2010
Sunday, January 17, 2010
மாடப் புறா கதை
ஒரு புறா தன் குஞ்சுகளுடன் மசூதியில் கூடுகட்டி வாழ்ந்தது. அப்பொழுது ரம்சான் வந்தது. புறா தன் குஞ்சுகளிடம் " விழா வந்துவிட்டது நாம் இங்கிருந்து சென்று மாதா கோயில் கோபுரத்தில் தங்கலாம் ", என்றது. அவை மாதா கோயில் கோபுரத்தில் தங்கின. பின்னர் கிறிஸ்துமஸ் வந்தது. அவை மாதா கோவிலை விட்டு சிவன் கோவில் கோபுரத்தில் கூடு கட்டி வாழ்ந்தன. குஞ்சு புறா கேட்டது தாய் புறாவிடம், " அம்மா நாம் மசூதியில் இருந்த போது அங்கு வந்தவர்களை முஸ்லிம்கள் என்றனர். நாம் மாதா கோவிலில் இருந்த போது அங்கு வந்தவர்களை கிறிஸ்தவர்கள் என்றனர். நாம் சிவன் கோவிலில் இருந்த போது அங்கு வந்தவர்களை ஹிந்துக்கள் என்றனர். ஆனால் என்கிருந்தாலும் நம்மை மட்டும் மாடப் புறா என்கிறார்களே ஏன்?". அப்போது தாய் புறா கூறியது அதனால் தான் நாம் உயரத்தில் இருக்கிறோம் அவர்கள் கீழே இருக்கிறார்கள் என்று மத வெறியர்களுக்கு சாட்டையடியாக பதில் கூறியது.
Saturday, January 16, 2010
SOME QUOTES
A SUCESSFUL person
doesn't quit trying
once a goal is reached,
but sets a new one and
keeps going.
IF YOU CANT RUN, WALK.
IF YOU CANT WALK, CRAWL.
WHATEVER YOU DO, KEEP MOVING.
KEEP GOING
TOWARDS YOUR GOAL.
I HAVE NEVER MET A MAN
SO IGNORANT THAT
I COULDN'T LEARN
SOMETHING FROM HIM.
QUOTES ON TIME MANAGEMENT
வாழ விரும்பினால் நேரத்தை வீணடீக்க வேண்டாம்.
ஏனென்றால்
வாழ்க்கை நேரத்தால் ஆனது.
-பெஞ்சாமீன் ப்ரான்க்லின்
வாழ விரும்பினால் நேரத்தை வீணடீக்க வேண்டாம்.
ஏனென்றால்
வாழ்க்கை நேரத்தால் ஆனது.
-பெஞ்சாமீன் ப்ரான்க்லின்
16-01-2009
குமரி அனந்தனின் பட்டி மன்றத்தில் இருந்து.
அவள் நடிகை ஆவதற்கு முன்
உடுக்க உடை இல்லை.
நடிகை ஆனபின்
உடுக்க விடவில்லை.
இன்றைய மெஸேஜ்
ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால்,
நீங்கள் பூவை கொண்டு எறியுங்கள்!
மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால்,
நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள்!
கொய்யல சாவட்டும்!

Subscribe to:
Posts (Atom)